இன்ஸ்டாகிராமில் ஃபாலோவர்ஸ் குறைந்ததற்காக கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
View More இன்ஸ்டாகிராமில் குறைந்த 2 ஃபாலோவர்ஸ்… கணவன் மீது புகாரளித்த பெண்!Followers
100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம் | சோஷியல் மீடியாவை மிரள வைத்த #GOAT ரொனால்டோ!
கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சமூக வலைதள கணக்குகளை மொத்தமாக 100 கோடி ரசிகர்கள் பின் தொடர்ந்து உள்ளனர். கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானா ரொனால்டோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப்…
View More 100 கோடி பேர் பின் தொடரும் முதல் பிரபலம் | சோஷியல் மீடியாவை மிரள வைத்த #GOAT ரொனால்டோ!#Instagram -ல் பிரதமர் மோடியை முந்திய ஷ்ரத்தா கபூர்!
இன்ஸ்டாகிராம் கணக்கில் பிரதமர் நரேந்திர மோடியை விட பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இன்ஸ்டாகிராம் கணக்கை பின்தொடர்பவர்களை விட…
View More #Instagram -ல் பிரதமர் மோடியை முந்திய ஷ்ரத்தா கபூர்!Followers-களை அடிமையாக வைத்திருந்த இன்ஸ்டா பிரபலம் கைது!
இன்ஸ்டா பிரபலம் கேட் டோரஸ் வலைதள பக்கத்தில் தன்னை பின் தொடர்ந்த இருவரை வீட்டில் அடிமையாக வைத்திருந்த வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் ‘டைட்டானிக்’ பட நடிகர்…
View More Followers-களை அடிமையாக வைத்திருந்த இன்ஸ்டா பிரபலம் கைது!ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு!
ஸ்டார்பக்ஸ் காபி நிறுவனத்தால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு. அமெரிக்காவின் பிரபல நிறுவனமான ஸ்டார்பக்ஸ் எனும் காபி நிறுவனம் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது. 1971 ஆம் ஆண்டு…
View More ஸ்டார்பக்ஸால் மில்லியன் கணக்காக ஃபலோவர்ஸை இழந்த கே -பாப் குழு!“இதயமே உடைகிறது” – வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்!
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து, ரோகித் சர்மா மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணியின் வீரர் சூர்யகுமார் யாதவ் தனது வருத்தங்களை வெளிப்படுத்தியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர். …
View More “இதயமே உடைகிறது” – வருத்தங்களை பகிர்ந்துகொண்ட சூர்ய குமார் யாதவ்!இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களுடன் “சிஎஸ்கே” முதலிடம்…
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டதையடுத்து, அந்த அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் முதல் இடத்திற்கு சிஎஸ்கே முன்னேறியுள்ளது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை…
View More இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களுடன் “சிஎஸ்கே” முதலிடம்…கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI
மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது. கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல்…
View More கேப்டன் மாற்றம் எதிரொலி – சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MIWhatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
வாட்ஸ்-அப் சேனலில் பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 50 லட்சத்தை கடந்து உள்ளதாக அறிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் உலக தலைவர்கள் வரிசையில் பிரதமர் மோடிக்கு இடம் உண்டு.…
View More Whatsapp சேனலில் 50 லட்சம் Followers : நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!ட்விட்டரில் அதிக Followers-ஐ கொண்ட பெண் என்ற சிறப்பைப் பெற்றார் பாடகி ரியானா!!
ட்விட்டரில் 10.82 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டதன் மூலம், ட்விட்டரில் அதிகமான ஃபாலோவர்ஸை கொண்ட பெண் என்ற சிறப்பை பிரபல பாடகி ரியானா பெற்றுள்ளார். 2003-ஆம் ஆண்டில் இசைத் தயாரிப்பாளர் இவான் ரோஜர்ஸ் மற்றும்…
View More ட்விட்டரில் அதிக Followers-ஐ கொண்ட பெண் என்ற சிறப்பைப் பெற்றார் பாடகி ரியானா!!