குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் – திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்
குரூப் 2/2A முதன்மைத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் காட்டும் திமுக அரசுக்கு அதிமுக பொதுச் செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது...