திமுகவின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து கொண்டிருக்கிறார் அம்மாவின் விசுவாசி ஓபிஎஸ் என்று ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
View More “பசும்பொன்னில் திட்டமிட்ட நாடகத்தை அரங்கேற்றி உள்ளார்கள்” – ஆர்.பி.உதயகுமார்!Pasumpon
தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு முத்துராமலிங்கர் குறித்து பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
View More தேவர் ஜெயந்தி, குருபூஜை – பிரதமர் மோடி புகழாரம்!“தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!
தேசியமும், தெய்வீகமும் தனது இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 117-வது ஜெயந்தி விழா மற்றும் 62-வது…
View More “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!”பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது”- ஓபிஎஸ் பதில்
ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே இருக்கின்ற சட்டப் போராட்டத்தில் மக்களுக்கு சென்றடையும் திட்டங்கள் பாதிப்படைவதால், இருதரப்பிலும் உட்கார்ந்து பேசி சுமுகமான முடிவு எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக…
View More ”பசும்பொன்னில் ஈபிஎஸ்-க்கு எதிராக கோஷம் எழுப்பிய சம்பவம் நடந்திருக்க கூடாது”- ஓபிஎஸ் பதில்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை…
View More முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இபிஎஸ்
சென்னை நந்தனத்தில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை நிகழ்வுக்கு, தேவர் நினைவிடத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்…
View More சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய இபிஎஸ்அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து
தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர்களின் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, அதிர்ஷ்டவசமாக முன்னாள் அமைச்சர்கள் உயிர்தப்பினர். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம்…
View More அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கார் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துதேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்பு
தேவர் ஜெயந்தி விழா நாளை கொண்டாடப்படுவதையொட்டி பசும்பொன்னில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நாளை முத்துராமலிங்கத் தேவரின்…
View More தேவர் ஜெயந்தி விழா: பசும்பொன்னில் 3 அடுக்கு பாதுகாப்புதேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்து
தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளவிருந்த பசும்பொன் பயணம் உடல்நலக்குறைவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கமுதி அருகே…
View More தேவர் ஜெயந்தி விழா: முதலமைச்சரின் பசும்பொன் பயணம் ரத்துபசும்பொன் சென்றது தேவர் தங்க கவசம்
தேவர் தங்க கவசத்தை ராமநாதபுரம் டி.ஆர்.ஓ வசம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, மதுரை டி.ஆர்.ஓ மற்றும் நினைவிட பொறுப்பாளர் வங்கியில் கையெழுத்திட்டு, கவசத்தை பெற்று பசும்பொன்னுக்கு எடுத்து சென்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்…
View More பசும்பொன் சென்றது தேவர் தங்க கவசம்