“சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

கரூர் விவகாரத்தில் உயிரிழந்தவர்களுக்கு, நியாயம் வேண்டும் என நினைக்கிறோம் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

View More “சட்டமன்றத்தில் எதிர்கட்சியினர் தரப்பில் கரூர் சம்பவம் எதிரொலிக்கும்” – வானதி சீனிவாசன் பேட்டி!

“கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது” – செங்கோட்டையன் பேட்டி!

அரசியல் வரலாற்றில் இதுபோல சம்பவம் நடைபெற்றது இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

View More “கரூர் சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது” – செங்கோட்டையன் பேட்டி!

“கரூர் சம்பவம் குறித்து முதல்வருக்கு 12 கேள்விகள்” – நயினார் நாகேந்திரன்!

கரூர் சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் 12 கேள்விகள் எழுப்பி உள்ளார்.

View More “கரூர் சம்பவம் குறித்து முதல்வருக்கு 12 கேள்விகள்” – நயினார் நாகேந்திரன்!

கரூர் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழ்நாடு வருகை!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழ்நாடு வந்துள்ளது.

View More கரூர் சம்பவத்தை விசாரிக்க பாஜக கூட்டணி எம்.பி.க்கள் குழு தமிழ்நாடு வருகை!