தென்கொரிய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான லீ ஜே மியுங்கை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கட்சியின் தலைவரும், தென்கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் லீ ஜே…
View More தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திக்குத்து – மர்ம நபரிடம் போலீசார் விசாரணை..!Opposition
“கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அது தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும்” – பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை
தங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு ஏற்காவிட்டால், அது வருகின்ற தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும் என பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பரந்தூர் விமான நிலையத்திற்கான நில எடுப்பு பணிக்கு குழு…
View More “கோரிக்கைகளை ஏற்காவிட்டால் அது தேர்தலில் ஆளுங்கட்சியை பாதிக்கும்” – பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புக் குழுவினர் எச்சரிக்கைவிளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்பு
2-வது சுரங்க விரிவாக்க பணிகாக விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கிய நிலையில், அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கடலூரில் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
View More விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்எல்சி-க்கு எதிர்ப்பு – பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் கடலூரில் பரபரப்புதமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தனித் தீர்மானத்தின் அடிப்படையில், ஒவ்வொரு மாநில சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றிடக் கோரி பாஜக அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,…
View More தமிழ்நாடுபோல் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!
நாட்டிற்காக அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாக தேர்தலை நோக்கி முன்னேற உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அதானி குழும விவகாரம், ராகுல் காந்தி தகுதி நீக்கம் உள்ளிட்டவை நாடாளுமன்ற பட்ஜெட்…
View More ஒன்றிணைகின்றனவா எதிர்க்கட்சிகள்? – நிதிஷ்குமார், தேஜஸ்வியுடன் ராகுல் காந்தி சந்திப்பு!எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!
நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் பேரணி நடத்தி வருவதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு திங்கள்கிழமை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம், ராகுல் காந்திக்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் இரண்டு…
View More எதிர்க்கட்சிகள் பேரணி – நாடாளுமன்ற வளாகத்தில் போலீசார் குவிப்பு!இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு
இந்தி திணிப்பை எதிர்த்து, வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னை இராஜரத்தினம் திடலில் நாம் தமிழர் கட்சி மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணியை நடத்துகிறது. இந்த பேரணி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை…
View More இந்தி திணிப்பை எதிர்த்து பேரணி – நாம் தமிழர் கட்சி சீமான் அறிவிப்பு