கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More கொரியாவில் மீண்டும் பதற்றம் – வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!

உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும் #Russia? ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு!

உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 1,500 வட கொரிய ராணுவ வீரர்கள் சென்றுள்ளதாக தென் கொரிய உளவுத் துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் – ரஷ்யாவிற்கு இடையே போர் தொடங்கி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக…

View More உக்ரைனுக்கு எதிராக வட கொரிய ராணுவ வீரர்களை களமிறக்கும் #Russia? ஜெலன்ஸ்கியை தொடர்ந்து தென் கொரியா குற்றச்சாட்டு!

வடகொரியாவில் வெள்ளத்தில் சிக்கிய 5,000க்கும் மேற்பட்டோர் மீட்பு!

வடகொரியாவில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், அப்பகுதிகளில் இருந்து சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   வடகொரியாவில் அவ்வப்போது கனமழை பெய்வதும், இதனால் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில்…

View More வடகொரியாவில் வெள்ளத்தில் சிக்கிய 5,000க்கும் மேற்பட்டோர் மீட்பு!

காரை மாறி மாறி ஓட்டிய ரஷ்ய, வடகொரிய அதிபர்கள்!

ரஷ்ய தயாரிப்பான லிமோசின் காரை வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு பரிசாக வழங்கினார் விளாதிமிர் புடின்.  இருநாட்டு அதிபர்களும் அந்த காரில் பயணித்ததுடன்,  இருவரும் மாறி மாறி அந்த காரை ஓட்டி பார்த்தனர். …

View More காரை மாறி மாறி ஓட்டிய ரஷ்ய, வடகொரிய அதிபர்கள்!

ரஷ்யா – வடகொரியா இடையே ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம்!

ரஷ்யாவுக்கும்,  வடகொரியாவுக்கும் இடையே முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  வட கொரியாவுக்கு 24 ஆண்டுகளுக்கு பின்னர் பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே புதிய…

View More ரஷ்யா – வடகொரியா இடையே ராணுவ பாதுகாப்பு ஒப்பந்தம்!

2023ம் ஆண்டில் அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

கடந்த 2023ம் ஆண்டு உலக நாடுகள் அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி (இந்திய மதிப்பில்) வரை செலவு செய்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. உலக நாடுகள் சில கடந்த 2023-ம் ஆண்டில் அணு ஆயுதத்திற்காக…

View More 2023ம் ஆண்டில் அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

“தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” – வடகொரிய அதிபர்

கடந்த திங்களன்று வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் வானில் ஏவிய சில நொடிகளில் வெடித்துச் சிதறிய நிலையில்,  தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜான் உங் தெரிவித்துள்ளார்.  வட கொரியா,  தென்…

View More “தோல்வியிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவோம்” – வடகொரிய அதிபர்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

வடகொரிய ராணுவம் புதிதாக 2 ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளது.  அமெரிக்காவின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி, தென் கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா பல்வேறு ஏவுகணை பரிசோதனைகளை நிகழ்த்தி வருகிறது.  இதனால் கொரிய தீபகற்பத்தில்…

View More மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா!

4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?

கொரோனா பெருந்தொற்று காரணமாக 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். அவர்கள் யார் என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள பல…

View More 4 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் – யார் தெரியுமா?

கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!

தென் கொரியாவின் கே-பாப் பாடல்களை கண்டு ரசித்த குற்றத்துக்காக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் கடுமையான வேலை செய்யும் தண்டனையை வட கொரிய அரசு விதித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரிய…

View More கே-பாப் பாடல்களை கண்டு ரசித்ததாக 2 சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் தண்டனை – வட கொரியாவில் அதிர்ச்சி!