இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றி!
இந்தியா, இஸ்ரேல் இணைந்து தயாரித்த ஏவுகணையின் சோதனை வெற்றியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலின் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இந்தியாவின் DRDO இணைந்து அதிநவீன MRSAM ஏவுகணை ஒன்றை வடிவமைத்துள்ளனர். இந்த ஏவுகணை 50-70 கி.மீ...