காற்று மாசை தடுப்பது குறித்து பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
View More காற்று மாசுபாடு ; டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்…!AirPollution
டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்…!
டெல்லி காற்று மாசுப் பிரச்சனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்கட்சி எம்.பி. கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
View More டெல்லி காற்று மாசுபாடு ; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் போராட்டம்…!#Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!
டெல்லியில் 2025 ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு குழு உத்தரவின் படி, வருகிற அக். 31ம் தேதி தீபாவளி…
View More #Delhi -ல் பட்டாசு வெடிக்க தடை | மாசுக் கட்டுப்பாட்டு குழு உத்தரவு!மிகவும் மோசமான நிலையில் டெல்லி – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து மிக மோசமான பிரிவில் (Very Poor Category) இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப…
View More மிகவும் மோசமான நிலையில் டெல்லி – வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்..!காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!
டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால், அங்குள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மூடுபனி காணப்படுவதால் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.…
View More காற்று மாசுபாடால் டெல்லியில் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை; BS-III பெட்ரோல், BS-IV டீசல் கார்களுக்கு தடை!காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!
டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறங்களான நொய்டா, காசியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து காணப்படுகிறது. அண்மையில்…
View More காற்று மாசுபாடு எதிரொலி – மூச்சுத்திணறல், சுவாச கோளாறால் டெல்லி மக்கள் பாதிப்பு!போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்
இன்று நடைபெற்ற போகி கொண்டாட்டங்களின்போது சென்னையில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் எரிப்பு குறைந்திருந்ததாக, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், போகிப் பண்டிகையின்போது சென்னை மாநகர காற்று தரத்தினை…
View More போகிப் பண்டிகை; சென்னையில் மிதமான அளவில் காற்றுத் தர குறியீடு – அமைச்சர் மெய்யநாதன் தகவல்அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடை
டெல்லியில் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என்பதால் கட்டுமானம், கட்டுமான இடிப்பு பணிகளுக்கு டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காற்றின் தரக் குறியீடு என்பது மோசமான மற்றும்…
View More அதிகரிக்கும் காற்று மாசு; டெல்லியில் கட்டுமானப் பணிகளுக்கு தடைடெல்லி, அரியானாவில் தொடர்ந்து மோசமடையும் காற்று தரக்குறியீடு
டெல்லி, அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து காற்றின் தரம் குறைந்து காணப்படுவதாக மத்திய புவி அறிவியல் அமைச்சம் தெரிவித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து காற்று தர குறியீடு சில நாட்களாக மோசமடைந்து வருகிறது. காற்று…
View More டெல்லி, அரியானாவில் தொடர்ந்து மோசமடையும் காற்று தரக்குறியீடுடெல்லியில் வரும் ஜன.1ம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை
டெல்லியில் அடுத்தாண்டு ஜனவரி 1ம் தேதி வரை பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள நகரங்களில் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசு…
View More டெல்லியில் வரும் ஜன.1ம் தேதி வரை பட்டாசு பயன்பாட்டுக்கு தடை