பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள்…
View More ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்omni bus
தொடர் விடுமுறை: இருமடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணம் – பயணிகள் அவதி
தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த…
View More தொடர் விடுமுறை: இருமடங்காக உயர்ந்த ஆம்னி பேருந்துகளின் கட்டணம் – பயணிகள் அவதிஅதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்
அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். நான்கு நாட்கள் தொடர் விடுமுறை தினத்தையொட்டி, சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த…
View More அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்ஆம்னி பேருந்துகள் நாளை இயங்குமா?
ஆம்னி பேருந்துகள் நாளை இயக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம்னி பேருந்து போக்குவரத்து நாளை முதல் இயங்கும் என்று ஒரு அமைப்பும், இயங்காது என்று வேறு ஒரு அமைப்பும் கூறியுள்ளதால், மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இன்று…
View More ஆம்னி பேருந்துகள் நாளை இயங்குமா?