பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வாய்ப்பில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலை மையில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று…
View More பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி-க்குள் கொண்டுவர வாய்ப்பில்லை: நிர்மலா சீதாராமன்Nirmala sitharaman
பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…
View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள வங்கிகளில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் வைப்பு காப்பீட்டு பணத்தை, 90 நாட்களில் திரும்ப கிடைக்கச் செய்வதற்கான சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. மத்திய அமைச்சரவைக்…
View More DICGC சட்ட திருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்பு
பொருளாதாரத்தை மீட்டெடுக்க 1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவி திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் இணையமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, கொரோனா ஊரடங்கால்…
View More பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.1.10 லட்சம் கோடி கடனுதவி: நிதியமைச்சர் அறிவிப்புகொரோனா, கரும் பூஞ்சை மருந்து விலை குறைகிறது – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 44-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது.…
View More கொரோனா, கரும் பூஞ்சை மருந்து விலை குறைகிறது – நிர்மலா சீதாராமன் அறிவிப்புகொரோனா சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதிக்கான வரிவிலக்கு நீட்டிப்பு!
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி விலக்கு, வரும் ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 8 மாதங்களுக்குப் பிறகு ஜிஎஸ்டி கவுன்சிலின்…
View More கொரோனா சிகிச்சை உபகரணங்கள் இறக்குமதிக்கான வரிவிலக்கு நீட்டிப்பு!கொரோனா மருந்துகளின் விலை உயரும்: நிர்மலா சீதாராமன்!
கொரோனா தொடர்பான மருந்துகள், தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்தால் கொரோனா மருந்துகளின் விலை உயரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா…
View More கொரோனா மருந்துகளின் விலை உயரும்: நிர்மலா சீதாராமன்!திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து!
10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் மு.க ஸ்டாலினுக்கு பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், எம்பி சரத் யாதவ், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழக…
View More திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய தலைவர்கள் வாழ்த்து!கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு, 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த, ‘சீரம் இன்ஸ்டிடியூட்’ நிறுவனம்,…
View More கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கடனுதவி!பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு
நாடு முழுவதும் பெரிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்றைய நிலவரப்படி ஒரே நாளில் 1,84,372 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளது, 1027 பேர்…
View More பெரிய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை: மத்திய அரசு