காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கலால் வரி உயர்வை கண்டித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
View More “இறுதியாக டிரம்புக்கு பிரதமர் மோடி பதிலடியை கொடுத்துவிட்டார்” – பெட்ரோல் டீசல் கலால் வரி உயர்வு குறித்து ராகுல் காந்தி கிண்டல்!டீசல் விலை
பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!
மத்திய அரசு உயர்த்தியுள்ள பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது
View More பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி உயர்வு – இன்று முதல் அமல்!பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மேலும் ரூ.2 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
View More பெட்ரோல் டீசலுக்கான கலால் வரி ரூ.2 உயர்வு – பெட்ரோல் விலையும் உயருமா?1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வு
பொருளாதார வீழ்ச்சியில் சிக்கியுள்ள பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முடிவு அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீண்டகாலமாக தொடரும் அரசியல்வாதிகள், ராணுவ ஆட்சிகளால் ஏற்பட்ட அரசியல் குழப்பம், இந்தியாவுடன்…
View More 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ.272 – பாகிஸ்தானில் வரலாறு காணாத விலை உயர்வுபெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்தது பெரும் தவறு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில்…
View More பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசு மீது சீமான் புகார்பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்பதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எண்ணெய் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல்,…
View More பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்க இயலவில்லை? நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்“பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னையில் மத்திய நிதிநிலை அறிக்கை தொடர்பாக சந்தேகங்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா…
View More “பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய – மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” – நிர்மலா சீதாராமன்