பிரிட்டன் விசா பெறுவதில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
பிரிட்டனுக்குச் சென்று பணியாற்றுவதற்கும் உயா்கல்வி பெறுவதற்கும் நுழைவு விசாவை பெறுவதில் இந்தியா்களே முதலிடம் வகிப்பதாக அந்நாட்டு தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்தது. பிரிட்டன் விசாக்களை கடந்த மாா்ச் 31-ம் தேதி வரையிலான ஓராண்டில் அதிக...