திமுக வைத்துள்ள கூட்டணி என்பது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை அடிப்படையில் கூட்டணி என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார். விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சிறுபாண்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், யார் எந்த…
View More திமுக வைத்துள்ளது தேர்தல் கூட்டணி அல்ல, கொள்கை கூட்டணி – அமைச்சர் மஸ்தான்செஞ்சி மஸ்தான்
நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி
நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்களை மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அயலக தமிழர்களின் பிரச்சனை குறித்த கலந்தாய்வு…
View More நைஜீரியாவில் சிக்கி தவிக்கும் தமிழர்கள் விரைவில் மீட்கப்படுவார்கள் – அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதிசிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்
சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவ மாணவியரின் சேர்க்கைக்கான வருமான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில், சிறுபான்மையினர் நலத்துறையில் பல்வேறு புதிய…
View More சிறுபான்மையினர் நலத்துறையில் புதிய அறிவிப்புகள்குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்
கடந்த ஆட்சியின் ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிப்பட்டு வரும் நிலையில், குற்றத்தை மறைப்பதற்காக, குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் குற்றம் சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சிறுபான்மையினர் நலத்துறை…
View More குற்றச்சாட்டுகளை மறைக்கவே அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்: அமைச்சர் செஞ்சி மஸ்தான்