அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது. சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து…
View More அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு!dollar
#Erode | போலி வெளிநாட்டு கரன்சி… மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!
ஈரோட்டில் டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வந்தவரிடம் போலியான வெளிநாட்டு கரன்சியை கொடுத்து ஏமாற்றிய நைஜீரியாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தேவம்பாளையத்தை…
View More #Erode | போலி வெளிநாட்டு கரன்சி… மோசடியில் ஈடுபட்ட நைஜீரியாவை சேர்ந்தவர் கைது!கடந்த 75 ஆண்டுகளில் ரூபாயும், டாலரும் கடந்து வந்த பாதை!
அந்நியச் செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் உள்ளிட்ட உலக நாடுகளின் பண மதிப்பை கபளீகரம் செய்கிறது அமெரிக்க டாலர். கடந்த 75 ஆண்டுகளில் ரூபாயும், டாலரும் கடந்து வந்த பாதையை பார்க்கலாம். அமெரிக்க டாலருக்கு…
View More கடந்த 75 ஆண்டுகளில் ரூபாயும், டாலரும் கடந்து வந்த பாதை!வரலாறு காணாத அளவு இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, கடந்த வார முடிவில் 79 புள்ளி 87 ரூபாயாக இருந்த…
View More வரலாறு காணாத அளவு இந்திய ரூபாய் மதிப்பு சரிவு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு; பாதிப்புகள் என்னென்ன?
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது? இதற்கு என்ன காரணம்? இதனால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம். கடந்த ஒரு வாரமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய…
View More டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு; பாதிப்புகள் என்னென்ன?டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று மிக கடுமையாக சரிந்துள்ளது. இன்று வர்த்தகத்தின்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 8 பைசா சரிந்து 77.82 அளவுக்கு குறைந்தது. வங்கிகளுக்கு…
View More டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி