நியூஸ் 7 தமிழ் அன்பு பாலம் மூலம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற வேண்டாம் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதை பழக்கத்திற்கு எதிராக ஏராளமானோர் உறுதிமொழி ஏற்றனர். போதை பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வை முன்னெடுத்துள்ள…
View More “வேண்டாம் போதை”; 4000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உறுதிமொழிNEWS 7 TAMIL
இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !
குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை…
View More இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?
அதிமுக தலைமைக்கு வேண்டியவர்களின் வீடுகளில் ஐடி ரெய்டு நடைபெற்று வருவதால், இது ஒரு அரசியல் சித்து விளையாட்டோ என்ற அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நள்ளிரவு வரை தொடர்ந்த இந்த ரெய்டு தேவை…
View More அதிமுகவை குறிவைத்து ஐடி ரெய்டா ?தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் இருந்த 21 மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்த நிலையில், அதில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது கடந்த ஜூன் மாத நிலவரப்படி…
View More தமிழக அரசின் 21 மசோதாக்களில் பத்திற்கு ஆளுநர் ஒப்புதல்கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாவில் மர்மம் உள்ளது எனக்கோரி தர்மயுத்தம் நடத்தினார். அது அப்போது அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபாணியில் ஓபிஎஸின் இரண்டாவது…
View More கொடநாடு கொலை விவகாரத்தை கையில் எடுத்த ஓபிஎஸ் குடும்பம்அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு இருமுறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டி வந்த திமுக, 2021ஆம் ஆண்டு பொதுக்குழுவை நடத்தவில்லை. இதற்கு முன்பாக திமுக ஆட்சி அமைக்கும் சூழலில், ஒருசில…
View More அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?திமுக உட்கட்சி தேர்தல் ; தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை
திமுகவில் சென்னை, தாம்பரம், நெல்லை மற்றும் தஞ்சாவூர் நான்கு மாநகராட்சிக்கு உட்பட்ட மாநகர பகுதி செயலாளர்களுக்கான வார்டு வரையறை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் இன்று மாலை ஆலோசனை…
View More திமுக உட்கட்சி தேர்தல் ; தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைதாம் ஒரு சர்வதிகாரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன் பொருள் என்ன ?
தவறு செய்யும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மீது கட்சி ரீதியாக மட்டுமின்றி சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுப்பேன். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கித் தலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. கவுன்சிலர்கள் முதல்…
View More தாம் ஒரு சர்வதிகாரி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதன் பொருள் என்ன ?பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?
பாரதிய ஜனதாவின் மாநில செயற்குழு கூட்டத்தை நடத்த மூன்று இடங்களை அக்கட்சி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது. இக்கூட்டமானது வரும் 10ஆம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் நடைபெறும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின்…
View More பாஜகவின் மாநில செயற்குழு எங்கே,எப்போது ?அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன ?
அதிமுகவின் பொதுச்செயலாளராகி விட வேண்டும் என இபிஎஸ் ஒரு பக்கமும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியை எப்படியாவது தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என ஓபிஎஸ் மறுபக்கம் முயற்சிக்கின்றனர். இந்த நிலையில் அக்கட்சி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில்…
View More அதிமுகவிற்கு ஏற்பட்டுள்ள சட்ட சிக்கல் என்ன ?