“ராகுல் காந்தி 5-ஆவது வரிசையில் அமர்ந்தாலும்; 50-ஆவது வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் தலைவராகவே இருப்பார்!” – காங்கிரஸ்

சுதந்திர தின விழாவில் ராகுல் காந்திக்கு ஐந்தாவது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்ட நிலையில், அவர் ஐந்தாவது வரிசையில் அமர்ந்தாலும் சரி அல்லது ஐம்பதாவது வரிசையில் அமர்ந்திருந்தாலும் சரி; அவர், எப்போதும் மக்களுக்கு ஒரு தலைவராகவே…

View More “ராகுல் காந்தி 5-ஆவது வரிசையில் அமர்ந்தாலும்; 50-ஆவது வரிசையில் அமர்ந்தாலும் மக்களின் தலைவராகவே இருப்பார்!” – காங்கிரஸ்
#IndependenceDay | Director Atlee shares Mahatma Gandhi's lines on women's safety!

#IndependenceDay | பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்த இயக்குநர் அட்லீ!

பெண்கள் பாதுகாப்பு குறித்த காந்தியின் கருத்தை இயக்குநர் அட்லீ தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்தது இணையத்தில் வைரலாகியுள்ளது.  இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.சுதந்திர தினத்தை முன்னிட்டு…

View More #IndependenceDay | பெண்கள் பாதுகாப்பு குறித்த மகாத்மா காந்தியின் வரிகளை பகிர்ந்த இயக்குநர் அட்லீ!
Serial Holiday Echo | Sudden increase in airfare!

தொடர் விடுமுறை எதிரொலி | பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. நாட்டின் 78-வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

View More தொடர் விடுமுறை எதிரொலி | பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்… கடைசி இருக்கையில் #RahulGandhi!

செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கடைசியில் இருந்து 2வது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து இணையவாசிகள் பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 78-ஆவது சுதந்திர தினவிழா…

View More செங்கோட்டையில் சுதந்திர தின கொண்டாட்டம்… கடைசி இருக்கையில் #RahulGandhi!
#IndependenceDay | "Freedom is not just a word, it is the greatest shield" - Rahul Gandhi

“சுதந்திரம் வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம்” – #RahulGandhi வாழ்த்து!

சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர…

View More “சுதந்திரம் வெறும் வார்த்தை அல்ல, மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம்” – #RahulGandhi வாழ்த்து!

#Chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியும், சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்தியாவின் 78வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி…

View More #Chandrayaan3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு அப்துல்கலாம் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

“பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!

பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி சுதந்திர தினவிழாவில் உரையாற்றியுள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி…

View More “பெண்களின் பாதுகாப்பை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்” – பிரதமர் மோடி உரை!

#IndependenceDay | “இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்” – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

உலக பொருளாதாரத்தில் 3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா…

View More #IndependenceDay | “இந்தியாவை 3வது பெரிய பொருளாதார நாடாக உருவாக்க வேண்டும்” – சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி உரை!

#IndependenceDay – தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

78வது சுதந்திர தினவிழாவையொட்டி புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார்.  இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழா…

View More #IndependenceDay – தேசியக்கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

#IndependenceDay | கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் – LIVE UPDATES!

சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியக் கொடியேற்றி ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர…

View More #IndependenceDay | கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் – LIVE UPDATES!