இந்தோனேசியாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆக பதிவு
இந்தோனேசியாவில் சுலோவேசி என்ற பகுதியில் இன்று காலை கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பசிபிக் படுகையில் உள்ள எரிமலைகள் மற்றும் பூமத்திய கோடுகளின் வளைவான “ரிங் ஆப் பயர்” மீது இந்தோனேசியா இருப்பதால்...