வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா வல்லரசாகும் – எல்.முருகன்
வரும் 100வது சுதந்திர தினத்தில் இந்தியா எல்லா துறைகளிலும் முன்னேற்றம் பெற்று வல்லரசாகவும் வளர்ச்சி அடையும் என்பது உறுதி என எல்.முருகன் பேசினார். சென்னை ஆவடியில் உள்ள CRPF வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுமார்...