பாரா பேட்மிண்டன் வீராங்கனை துளசிமதி முருகேசனுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
View More 79-வது சுதந்திரதினம் – விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!79th Independence Day
79-வது சுதந்திரதினம் – தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார்.
View More 79-வது சுதந்திரதினம் – தேசிய கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!79-வது சுதந்திரதினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
79-வது சுதந்திரதினத்தையொட்டி அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More 79-வது சுதந்திரதினம் – எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!79-வது சுதந்திரதினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!
டெல்லி செங்கோட்டையில் 79-வது சுதந்திரதினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார்.
View More 79-வது சுதந்திரதினம் – டெல்லியில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி!79-வது சுதந்திர தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
79-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More 79-வது சுதந்திர தினம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தமிழ்நாடு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
View More 79வது சுதந்திர தினம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து!