காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

ராசிபுரம் அருகே காணாமல் போன பெண்ணை இறந்த நிலையில் எலும்புக்கூடாக போலீசார் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மேற்க்குவலசு பகுதியில் செல்வி (45) வசித்து வருகிறார். இவர்…

View More காணாமல் போன பெண், எலும்புக்கூடாக மீட்பு – விசாரணை

திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

நாமக்கல்லில் ஒன்று சேர்ந்து வாழ வற்புறுத்தியதால், 40 வயது பெண்ணை இளைஞர் கொலை செய்தார்.  நாமக்கல் கொசவம்பட்டி அருகே கடந்த 23 ஆம் தேதியன்று சாலை ஓர கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில்…

View More திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட விபரீதம்!

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு

நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் மர்மமான முறையில் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டம், கடக்கால் பகுதியைச் சேர்ந்த அஞ்சனா (32), நாமக்கல்லில்…

View More நாமக்கல்லில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு

கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

ரூ.2,63,976க்கான காசோலை அட்டையுடன் தன் குடும்பத்தின் மீதுள்ள கடனை திருப்பி செலுத்துவதாகக் கூறி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று அரசின் நிதிநிலை…

View More கடனை திருப்பி செலுத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நபர்

கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர்.…

View More கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 20 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் குறைந்து பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய…

View More நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

முட்டை விலை 35 காசுகள் உயர்வு: இன்னும் உயருமாம்!

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே வாரத்தில் 35 காசுகள் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில்…

View More முட்டை விலை 35 காசுகள் உயர்வு: இன்னும் உயருமாம்!

நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தி முட்டை விலை ரூ.4.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். இங்கு நாள் ஒன்றுக்கு 4…

View More நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த கம்மான்மேட்டு பகுதியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி…

View More பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

“வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

அதிமுக ஆட்சி அமைந்ததும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு…

View More “வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா