இந்தி தெரியாது போடா என டி-சர்ட் அணிந்தது ஏன்? யுவன்
விருதுகளுக்காக தான் இசையமைக்கவில்லை என இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக...