ஆப்கானிஸ்தானுக்கு விமானங்களை மீண்டும் இயக்கக் கோரி இந்தியாவுக்கு தலிபான் அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆப்கானிஸ்தான் இருந்து அமெரிக்கப்படைகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி முழுமையாக வெளியேறிய பிறகு தலிபான் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால்அங்கு இருந்த…
View More ’அதை பண்ணுங்களேன்.. ’இந்தியாவுக்கு தலிபான் திடீர் கடிதம்தலிபான்
’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகளுக்கும் இசைக்கும் தலிபான்கள் தடை விதிப்பார் கள் என்பதால், அந்நாட்டின் இசைக் கலைஞர்கள் அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல் வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து,…
View More ’தலிபான்களுக்கு இசை பிடிக்காது’ பாகிஸ்தான் தப்பிச் செல்லும் இசைக் கலைஞர்கள்!ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோ
ஆப்கான் முன்னாள் அதிபர் அம்ருல்லா சலே அமரும் இடத்தில் உட்கார்ந்தபடி தலி பான் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். 20 வருடத்துக்கு…
View More ஆப்கான் முன்னாள் அதிபர் அறையில் அமர்ந்தபடி தலிபான் போஸ்: வைரலாகும் போட்டோதலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்
தலிபான்களிடம் கடந்த 2 வாரங்களாக கடுமையான போரில் ஈடுபட்டு வந்த பஞ்ச்ஷிர் போராளிகள் குழு தற்போது சரணடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு அரசு படைக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது.…
View More தலிபான்களிடம் சரணடைந்த பஞ்ச்ஷிர் போராளிகள்தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; எதிர்ப்புக்குழு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான சண்டையில் பின்னடைவு ஏற்பட்டதன் காரணமாக பேச்சு வார்த்தைக்கு எதிர்ப்புக்குழு அழைப்பு அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு படைகளுக்கும் தலிபானுக்கும் போர் நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானுக்கு ஆதரவாக அமெரிக்க…
View More தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்; எதிர்ப்புக்குழு அறிவிப்புபஞ்ச்ஷிர் மாகாணத்தில் பயங்கர மோதல்: 700 தலிபான்கள் பலி, 600 பேர் கைது
ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையில் சுமார் 700 தலிபான் கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 600 தலிபான்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போராளிகள் குழு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக உள்நாட்டு படைகளுக்கும் தலிபானுக்கும் போர் நடைபெற்று…
View More பஞ்ச்ஷிர் மாகாணத்தில் பயங்கர மோதல்: 700 தலிபான்கள் பலி, 600 பேர் கைதுசேனல்களில் பாடல்கள், பெண் குரல்களுக்கு தலிபான் தடை
ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் சேனல்களில் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு தலிபான் தடை விதித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில், அங்கு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். இதனால் அந்த நாட்டில் உள்ள வெளிநாட்டினர்…
View More சேனல்களில் பாடல்கள், பெண் குரல்களுக்கு தலிபான் தடைகாபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்பு
ஆப்கானிஸ்தானில் 150 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக வெளியான செய்தியை தலிபான்கள் மறுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அங்கிருப்பவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயன்று வருகின்றனர். இதற்காக காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்து…
View More காபூலில் 150 இந்தியர்கள் கடத்தலா? தலிபான்கள் மறுப்புநாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு
நாக்பூரில் இருந்து நாடுகடத்தப்பட்ட ஆப்கானிஸ்தான் இளைஞர், அங்கு துப்பாகியுடன் நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசார் நடத்திய சோதனையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த, நூர் முகமது என்ற அப்துல் ஹக் (30)…
View More நாக்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் தலிபான் படையில் ஐக்கியமா? போட்டோவால் பரபரப்பு’தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள்’: ஆப்கான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தகவல்
தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவர்கள் என்பதால் அதற்கு தடை விதிக்க மாட்டார் கள் என்று அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் உமேஷ் பட்வால் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இருக்கின்றனர். காபூல் நகருக்குள்…
View More ’தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புபவர்கள்’: ஆப்கான் அணியின் முன்னாள் பயிற்சியாளர் தகவல்