புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே: இசைக்கு வயது ‘80’
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். 70களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் இந்தி பாடல்களின் தாக்கம் பெரிய அளவில் இருந்த சமயத்தில், தனது ஆர்மோனிய பெட்டியுடன் வந்து...