ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் ‘Blackmail’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
View More “Don’t Trust Anyone” – வெளியானது ‘Blackmail’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!g v prakash
‘குட் பேட் அஃலி ‘ படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !
நடிகர் அஜித்குமாரின் புதிய படமான குட் பேட் அஃலி டீசர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது படக்குழு.
View More ‘குட் பேட் அஃலி ‘ படத்தின் புதிய அப்டேட் – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !வெளியானது “திரும்பிப்பார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
யுத்த தந்திரத்தை மையமாக வைத்து இந்திய திரைத்துறை வரலாற்றில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம். பவி வித்யா லட்சுமி புரடக் ஷன் கிரி தயாரிப்பில் “கொம்பு” திரைப்படத்தின் இயக்குனர் E.இப்ராஹீம் இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் “திரும்பிப்பார்”. வித்யா பிரதீப்,…
View More வெளியானது “திரும்பிப்பார்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்அசுரன் படத்திற்கு பிறகு மண் சார்ந்த இசை உள்ள படம்-ஜி.வி.பிரகாஷ்
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்துக்கு பிறகு தென்னிந்திய மண் சார்ந்த இசையும், பாடல்களும் உள்ள படமாக யானை படம் இருக்கும் என்று இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெரிவித்தார். நாளை மறுநாள்…
View More அசுரன் படத்திற்கு பிறகு மண் சார்ந்த இசை உள்ள படம்-ஜி.வி.பிரகாஷ்எப்படி இருக்கிறது ‘bachelor’ ?: திரைவிமர்சனம்
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘bachelor’. ஆண்கள் உலகத்தின் எதார்த்தத்தை நெருக்கமாக பதிவு செய்திருக்கிறது இத்திரைப்படம். பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் வேலைக்குச் செல்லும் ஜி.வி.பிரகாஷ், முதலில் நண்பர்களுடன் அறையில் தங்கிறார். மதுபானம்…
View More எப்படி இருக்கிறது ‘bachelor’ ?: திரைவிமர்சனம்