ஜான்… ஜான்… ஜான்…! – வெளியானது ‘துருவ நட்சத்திரம்’ பட ட்ரெய்லர்
விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இத்திரைப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சிம்ரன், விநாயகன், பார்த்திபன்...