“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!

“ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி!

ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் பணிநிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும்” – அன்புமணி!

“அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை” – நயினார் நாகேந்திரன்!

தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை” – நயினார் நாகேந்திரன்!

மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!

உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குப்படுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!

“ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

விவசாயிகளிடமிருந்து உடனடியாக கரும்பையும், மஞ்சளையும், வெல்லத்தையும் கொள்முதல் செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “ரூ.5 ஆயிரம் ரொக்கத்துடன் பொங்கல் பரிசை வழங்குங்கள்” – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

“உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!

தமிழக அரசின் உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “உழவர் அலுவலர் திட்டம் விவசாயத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்” – அன்புமணி குற்றச்சாட்டு!

நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!

திமுக அரசானது, உரிமை கேட்டு போராடும் ஆசிரியர்கள், தொழிலாளர்கள் மீது அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

View More நீதிக்கு எதிராகத் தான் சர்வாதிகாரியாக மாறுவாரா ஸ்டாலின்..? – அன்புமணி ராமதாஸ்…!

“கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும்” – அன்புமணி பேட்டி!

வேளாண் தொழில் வளர்ச்சி மைனஸில் உள்ளது, ஓராண்டுகளாகியும் பயிர் இழப்பீடு வழங்கவில்லை என்று பாமக தலைவர் அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வரும்” – அன்புமணி பேட்டி!

“கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு வழங்கப்பட்டதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

View More “கடந்த ஆண்டில் சேதமடைந்த பயிர்களுக்கு ஓராண்டு கழித்து இழப்பீடு” – அன்புமணி குற்றச்சாட்டு!

“தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

திமுக அரசு செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!