பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

அரசானது பொங்கல் பரிசுடன் வழங்கும் செங்கரும்பை இடைத்தரகர்களிடம் வாங்காமல் உழவர்களிடமிருந்து நேரடியாக வாங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More பொங்கல் பரிசுடன் வழங்கும் கரும்பு ; நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…!

புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்….!

புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

View More புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்….!

மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!

உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குப்படுவதாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

View More மகிழ்ச்சி பொங்கும் தை பொங்கல் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு….!

பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!

குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000/- வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக என்று தமிழ் நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More பொங்கல் பரிசு ரூ. 3000 வழங்கப்படும் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு….!