உங்கள் நிர்வாகத் தோல்விக்கு ஆளுநரை குற்றம் சொல்வதை எப்போது நிறுத்துவீர்கள் என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
View More நிறைவேற்றாத திட்டத்துக்கு நிதி எப்படி ஒதுக்குவார்கள்? அண்ணாமலை!MKStalin
திமுகவில் இணைந்தது ஏன்? மாணிக்கராஜா விளக்கம்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவதை தொண்டர்கள் விரும்பவில்லை என்று மாணிக்கராஜா தெரிவித்துள்ளார்.
View More திமுகவில் இணைந்தது ஏன்? மாணிக்கராஜா விளக்கம்!தமிழக சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டம் தொடங்கியது!
தமிழக சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
View More தமிழக சட்டப்பேரவையின் 4ம் நாள் கூட்டம் தொடங்கியது!மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் வெற்றிக்கு எதிரான வழக்கு : பிப்.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு………..!
2011 சட்டமன்றத் தோ்தலின் போது மு.க.ஸ்டாலின் பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கின் விசாரணையானது பி. 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
View More மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் வெற்றிக்கு எதிரான வழக்கு : பிப்.11ம் தேதிக்கு ஒத்திவைப்பு………..!திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!
ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார்.
View More திமுகவில் இணைந்தார் வைத்திலிங்கம்!“பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் சாதனை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!
பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சாதனைகள் என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
View More “பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் சாதனை” – அண்ணாமலை குற்றச்சாட்டு!“சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!
சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
View More “சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்திற்கு உடனே தீர்வு காண வேண்டும்” – அன்புமணி வலியுறுத்தல்!“அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
View More “அரசின் உரிமையை மறுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை” – சபாநாயகர் அப்பாவு!அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!
அரசமைப்பு சட்ட நெறிகளை மீறும் ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More அரசமைப்புச் சட்ட நெறிகளை துச்சமாகக் கருதும் ஆளுநர் ஆர்.என்.ரவி – வைகோ கண்டனம்!“அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!
பொது மக்களின் உயிரை காக்கும் அரசு மருத்துவமனைகள், உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது வேதனைக்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “அரசு மருத்துவமனைகள் உயிரை பறிக்கும் களமாக மாறியுள்ளது” – எடப்பாடி பழனிசாமி வேதனை!