தமிழக, கேரளா எல்லையில் கேரள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முகாமிட்டு தீவிர சோதனை நடத்தவுள்ளனர்.
View More பாலில் கலப்படமா? கேரள உணவு பாதுகாப்புத்துறை சோதனை!Food Safety Department
செயற்கை நிறமி… பிளாஸ்டிக்… அயோடின் அல்லாத உப்பு பயன்படுத்த தடை – உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி உத்தரவுகள்!
உணவகங்களில் பின்பற்றப்பட வேண்டிய 14 வழிகாட்டு நெறிமுறைகளை உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
View More செயற்கை நிறமி… பிளாஸ்டிக்… அயோடின் அல்லாத உப்பு பயன்படுத்த தடை – உணவு பாதுகாப்புத்துறை போட்ட அதிரடி உத்தரவுகள்!“மக்களே உஷார்… ஆப்பிளை சுரண்ட சுரண்ட வரும் மெழுகு”… ஒசூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு!
ஒசூர் பகுதியில் நிறத்திற்காக தர்பூசணி பழங்களில் இரசாயன ஊசி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து மெழுகு பூசிய ஆப்பிள்கள் விற்கப்படும் அதிர்ச்சி..
View More “மக்களே உஷார்… ஆப்பிளை சுரண்ட சுரண்ட வரும் மெழுகு”… ஒசூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி ஆய்வு!சென்னை ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து!
சென்னை ஆல்பர்ட் திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை நடத்தி, கேண்டீனின் உரிமத்தை ஓராண்டுக்கு ரத்து செய்துள்ளனர்.
View More சென்னை ஆல்பர்ட் திரையரங்கின் கேண்டீன் உரிமம் ரத்து!10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!
திருவண்ணாமலையில் 10 ரூபாய் குளிர்பானம் குடித்து 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம்…
View More 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவம் – திடீரென விழித்துக்கொண்ட உணவு பாதுகாப்புத் துறையினர்!“சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு- நாளை முதல் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ORS பவுடர் வழங்கப்படும்”” – பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேட்டி
சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் குடிநீர் அருந்தி உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை…
View More “சைதாப்பேட்டை சிறுவன் உயிரிழப்பு- நாளை முதல் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு ORS பவுடர் வழங்கப்படும்”” – பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேட்டிசட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: மருந்துக்கடையில் அதிரடி சோதனை!
சென்னை மாதவரத்தில் உள்ள மருந்து கடையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோனை மேற்கொண்டனர். சென்னை மாதவரம் பகுதிக்கு உட்பட்ட கேகேஆர் கார்டன் ஒன்றாவது…
View More சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை: மருந்துக்கடையில் அதிரடி சோதனை!“பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்?” – மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!
ஸ்மோக் பிஸ்கட் குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மையில் கர்நாடகாவில் நைட்ரஜன் ஐஸ் கலந்து உருவாக்கப்பட்ட ஸ்மோக்கிங் பிஸ்கட் சாப்பிட்ட சிறுவன் ஒருவன் துடிதுடிக்கும் வீடியோ…
View More “பஞ்சுமிட்டாய் போல தடை செய்யப்படுமா ஸ்மோக் பிஸ்கட்?” – மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!
தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பேக்கரிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டதில், காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்களை பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை…
View More தாராபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை – காலாவதியான 86 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல்!திருவொற்றியூர் உணவகத்தில் சிக்கனுக்கு கொடுத்த மயோனைஸில்லில் புழு! வாடிக்கையாளருக்கு வாந்தி மயக்கம்!!
சென்னை திருவொற்றியூரில் மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் துருக்கி கபாப் உணவகத்தில் வாங்கப்பட்ட பாபி கியூப் சிக்கனுக்கு கொடுக்கப்பட்ட மயோனெய்சில் புழு மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மயோனெய்சில் சிக்கன்…
View More திருவொற்றியூர் உணவகத்தில் சிக்கனுக்கு கொடுத்த மயோனைஸில்லில் புழு! வாடிக்கையாளருக்கு வாந்தி மயக்கம்!!