சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்த்தப்படுவதாக டீ கடை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
View More சென்னையில் நாளை முதல் டீ, காபி விலை உயர்வு – வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு!tea
“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?
போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ரீல்ஸ் வெளியிட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
View More “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா”- ரீல்ஸ் வீடியோவால் போலீசில் சிக்கிய நபர்… நடந்தது என்ன?அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!
அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?
This News Fact Checked by ‘The Healthy Indian Project’ காலையில் தேநீர் அருந்துவது விஷம் அருந்துவது போல என பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.…
View More ‘காலையில் தேநீர் அருந்துவது விஷத்திற்கு சமம்’ என வைரலாகும் பதிவு உண்மையா?தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!
நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய, நிலுவைத் தொகையை உடனே வழங்காவிடில், சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அனைத்து கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மலை மாவட்டமான நீலகிரியில் முக்கிய பணப்பயிராக தேயிலை…
View More தேயிலை விவசாயிகளின் நிலுவைத்தொகை பாக்கி – அனைத்து கட்சிகள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் அறிவிப்பு!“சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!
உணவுக்கு முன்பும் பின்பும் டீ மற்றும் காபி அருந்துவதை தவிர்க்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இந்தியர்கள் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் டீ மற்றும் காபி முதலிடம் வகிக்கின்றன. வெயில், குளிர், …
View More “சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் காபி, டீ குடிக்காதீங்க” – இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் எச்சரிக்கை!இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு எதிரான மீதம் உள்ள 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. …
View More இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு!இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!
இரவு நேரங்களில் அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ வழங்கும் திட்டத்தை ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் இரவு நேரங்களில் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நடைபெறுவதாக அரசின்…
View More இரவு நேர லாரி ஓட்டுநர்களுக்கு இலவச டீ – விபத்துகளை தடுக்க ஒடிசா அரசு ஏற்பாடு!ஆடி காரில் வந்து டீ விற்கும் இளைஞர்கள் ! இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ
மும்பையை சேர்ந்த இரு இளைஞர்கள் ஆடி காரில் வந்து டீ கடை போட்டு விற்பனை செய்யும் விடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அதிக மக்களால் விரும்பி பருகப்படும் பானம் என்றால் அது…
View More ஆடி காரில் வந்து டீ விற்கும் இளைஞர்கள் ! இணையத்தில் வைரலாகும் சுவாரஸ்ய வீடியோடீ குடிக்க விடாமல் தடுக்கும் வித்தியாசமான உடை – என்னடா இது உர்ஃபி ஜாவேத்துக்கு வந்த சோதனை…!
தான் அணிந்திருக்கும் உடையால் டீ குடிக்க சிரமப்படும் உர்ஃபி ஜாவேத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தி டிவி சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இவர் பிக் பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில்…
View More டீ குடிக்க விடாமல் தடுக்கும் வித்தியாசமான உடை – என்னடா இது உர்ஃபி ஜாவேத்துக்கு வந்த சோதனை…!