‘காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

மேகதாது அணை விவகாரத்தில் காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை பற்றி…

View More ‘காவிரி பாசன விவசாயிகளின் நலன்களைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும்’

மேகதாது; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு

மேகதாது அணை விவகாரத்தை காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்க தடை கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சி…

View More மேகதாது; உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு
mekatadu issue

நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்

காவிரி நதிநீர் பிரச்னையில் நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை சட்டப்பேரவையில் இன்று துரைமுருகன் தாக்கல்…

View More நீ பெரியவனா, நான் பெரியவனா என்று பேசுவதை விட்டு விட வேண்டும்; அமைச்சர் துரைமுருகன்

மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா

மேகதாது விவகாரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் அந்த உறுதி கிடைக்கும் வரை, தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் என்றும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள்…

View More மேகதாது தொடர்பாக மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும்: திருச்சி சிவா

மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தை தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் நாளை சந்தித்து பேசுகின்றனர். மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு,…

View More மத்திய அமைச்சருடன் தமிழ்நாடு அரசியல் கட்சி பிரதிநிதிகள் நாளை சந்திப்பு

மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்

மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் முடிவை, குடியரசுத் தலைவர் தலையிட்டு நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். காவிரியின் குறுக்கே, மேகதாதுவில் அணை…

View More மேகதாது அணை விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும்- பி.ஆர். பண்டியன்

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது: துரைமுருகன்

மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று சொல்வது, நடுவர் மன்றத் தீர்ப்பையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் புறக்கணிப்பது போன்றது என்று நீர்வளத்துறை துரைமுருகன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாதுவில் அணையை…

View More மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பை புறக்கணிப்பது போன்றது: துரைமுருகன்

மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்

மேகதாது அணையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத்…

View More மேகதாது அணையை தமிழ்நாடு அரசு அனுமதிக்காது: முதலமைச்சர் திட்டவட்டம்

மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – எடியூரப்பா

மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா, மேகதாது அணை விவகாரத்தில், சட்டம் கர்நாடக அரசிற்கு…

View More மேகதாது அணை திட்டத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை – எடியூரப்பா

மேகதாது அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது?

மேகதாது அணை கட்ட, கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் டெல்லி சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் உள்ளது மேகதாது. ஒகேனக்கல்லில் இருந்து 15 கிலோ மீட்டர்…

View More மேகதாது அணை விவகாரத்தில் என்ன நடக்கிறது?