செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
View More “செங்கோட்டையனிடம் தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன்” – ஓபிஎஸ் பேட்டி!Madurai
இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி மதுரையில் நாளை மதுபானக் கடைகளை அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More இமானுவேல் சேகரன் நினைவு தினம் – மதுரையில் நாளை மதுபான கடைகளை அடைக்க ஆட்சியர் உத்தரவு!உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!
உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More உசிலம்பட்டி அருகே சாலை விபத்து – கணவன், மனைவி உயிரிழப்பு!“பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!
அதிமுக ஆட்சிக்கால கட்டத்தை விட திமுக ஆட்சி காலகட்டத்தில் தான் ஏராளமான நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
View More “பத்திரப்பதிவுத் துறையில் எந்த ஒரு கமிஷனும் பெறப்படவில்லை” – அமைச்சர் மூர்த்தி பேட்டி!“என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர்” – டிடிவி தினகரன் பேட்டி!
பன்னீர்செல்வம் விஷயத்தில் நயினாரின் செயல்பாடு எனக்கு மன வருத்தத்தை அளித்தது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “என்னைப் போலவே அண்ணாமலை வெளிப்படையான நபர்” – டிடிவி தினகரன் பேட்டி!மதுரையில் ஸ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!
மதுரையில் அருள்மிகு ஶ்ரீ ஆண்டிபாலகர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.
View More மதுரையில் ஸ்ரீ ஆண்டிபாலகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து – செக்யூரிட்டி உயிரிழப்பு!
உசிலம்பட்டி அருகே பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் செக்யூரிட்டி உயிரிழந்துள்ளார்.
View More பள்ளி வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்து – செக்யூரிட்டி உயிரிழப்பு!மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!
மதுரையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது காவலர் உயிரிழந்துள்ளார்.
View More மதுரையில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காவலர் உயிரிழப்பு!“திமுக திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது” – எடப்பாடி பழனிசாமி!
திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “திமுக திட்டமிட்டு சிறுபான்மை மக்களிடம் அதிமுக குறித்து அவதூறு பிரச்சாரம் செய்கிறது” – எடப்பாடி பழனிசாமி!”திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
View More ”திமுக அரசு வரி மேல் வரி போட்டு மக்கள் தலையில் வலியை சுமத்துகிறது”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!