கிராம சாலை திட்டங்களில் தமிழகத்தை, ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது – மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு..!

கிராம சாலை திட்டங்களில் தமிழகத்தை ஒன்றிய அரசுவஞ்சிக்கிறது என்று மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

View More கிராம சாலை திட்டங்களில் தமிழகத்தை, ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது – மதுரை எம்.பி, சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு..!

“வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” – உதயநிதி ஸ்டாலின்!

மதுரையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

View More “வரி முறைகேடு விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார்” – உதயநிதி ஸ்டாலின்!

மதுரை ஐடிஐ மாணவர் ராகிங் கொடுமை – 3 மாணவர்கள் இடைநீக்கம்..!

மதுரை ஐடிஐ மாணவர் மீது ராகிங் சம்வத்தில் ஈடுபட்ட 3 சகமாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More மதுரை ஐடிஐ மாணவர் ராகிங் கொடுமை – 3 மாணவர்கள் இடைநீக்கம்..!

“திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

View More “திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் தெரியாமல் பேசுகிறார்” – ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – பெற்றோர்கள் அச்சம்!

மதுரையில் ஒரே நாளில் இரண்டு பள்ளி குழந்தைகளை தெருநாய் கடித்துள்ள சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More தெருநாய் கடித்து 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி – பெற்றோர்கள் அச்சம்!

“ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

டிப்பன்பாக்ஸ் கொடுத்தால் மக்கள் ஏமாந்து விடுவார்களா, உதயநிதிக்கு தப்பாக எழுதி கொடுத்திருக்கிறார்கள் என்று செல்லூர் கே.ராஜு விமர்சனம் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளை முடக்க பார்க்கிறார்கள்” – செல்லூர் கே.ராஜு!

மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு … மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி – சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!

மதுரையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி என சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.

View More மதுரையில் நேற்று 13 செ.மீ மழைப்பொழிவு … மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி – சு.வெங்கடேசன் எம்.பி பதிவு!

“துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

எடப்பாடி பழனிசாமி தான் திமுக வெற்றிக்கான ரகசியம் என உதயநிதி சொன்னது உண்மை தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “துரோக சிந்தனை உள்ள பழனிசாமி இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது” – டிடிவி தினகரன் பேட்டி!

“பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் ஆட்சி என்றால் அது திமுக தான்” – சீமான் பேட்டி!

பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படித்தான் இயங்கும் என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

View More “பாஜகவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் ஆட்சி என்றால் அது திமுக தான்” – சீமான் பேட்டி!

“தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

மோடியும், அமித்ஷாவும் என் மீது அளவற்ற அன்பும் பாசமும் வைத்துள்ள போது நான் ஏன் பதவி விலக வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தினகரனின் சொந்த கருத்திற்கு நான் பதில் சொல்ல முடியாது” – நயினார் நாகேந்திரன் பேட்டி!