34.5 C
Chennai
June 17, 2024

Tag : MadrasHC

முக்கியச் செய்திகள் தமிழகம்

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி – அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

EZHILARASAN D
தமிழகத்தில் நவம்பர் 6ம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்கியது குறித்து நாளை மறுநாள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த அக்டோபர் 2ம் தேதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் சட்டம்

ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி – திருமாவளவனின் மறு ஆய்வு மனு தள்ளுபடி

Jayakarthi
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதியளித்து பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் அக்டோபர் 2ம்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி: மத்திய அரசு மீது உயர்நீதிமன்றம் அதிருப்தி!

Vandhana
தமிழகத்துக்கு குறைவான தடுப்பூசி ஒதுக்கீடு செய்ததாக மத்திய அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 35 ஆயிரத்தைக் கடந்து தொற்று பாதிப்பு பதிவாகி வருகிறது. இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஜெயலலிதா வாழ்கை வரலாற்று படங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

EZHILARASAN D
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழில் எடுக்கப்பட்ட தலைவி, இந்தியில் எடுக்கப்பட்ட ஜெயா திரைப்படங்களை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, திரைப்பட இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

டாஸ்மாக் பார், திரையரங்குகளை மூட வேண்டும்: வழக்கு!

EZHILARASAN D
கொரோனா பரவல் அதிகமாவதால் டாஸ்மாக் பார் உள்ளிட்டவற்ற மூட வேண்டுமென வழக்கு தொடரப்பட்டுள்ளது. கொரோனா பரவல் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அதிகமானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் டாஸ்மாக்,...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

உண்ணாவிரதம் இருப்பது உயிரிழப்பு முயற்சி ஆகாது! – சென்னை உயர்நீதிமன்றம்

Nandhakumar
உண்ணாவிரதம் இருப்பது உயிரை மாய்த்துக்முயற்சி ஆகாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை பூந்தமல்லி அகதிகள் முகாமில் உள்ள சந்திரகுமார் உள்ளிட்ட சிலர், கடந்த 2013 ஆம் ஆண்டு 10 நாட்கள் தொடர் உண்ணா...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்! – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Nandhakumar
உருமாற்றம் பெற்று பரவும் கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்து அளவு கொரோனா பாதிப்பு கொண்டவர்களை கொரோனா மையத்தில் தான் சிகிச்சை பெற வேண்டுமென...
ஆசிரியர் தேர்வு தமிழகம்

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

Nandhakumar
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க கோரி அரசு மருத்துவர்கள் 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா? – தேசிய தேர்வு முகமைக்கு, உயர்நீதிமன்றம் கேள்வி

Nandhakumar
நீட் தேர்வெழுதிய மாணவர்களின் ஒ.எம்.ஆர் விடைத்தாள்களில் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளதா என விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் தொடர்ந்த...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy