குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்ஷ…
View More மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த 3 குற்றவியல் சட்ட மசோதாக்களும் நிறைவேற்றம்!lok sabha
மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!
மக்களவை தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் குழு அமைத்தது. 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகள் இணைந்து அமைந்துள்ள ‘இந்தியா’ என்ற…
View More மக்களவை தேர்தல் – தொகுதி பங்கீட்டு குழு அமைத்தது காங்கிரஸ்!மஹுவா மொய்த்ராவின் வழக்கு – ஜன. 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றம் ஜன. 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. துபாயைச் சேர்ந்த தொழிலதிபர் ஹிராநந்தனியுடன் தனது நாடாளுமன்ற இணையதள உள்நுழைவைப் பகிர்ந்து…
View More மஹுவா மொய்த்ராவின் வழக்கு – ஜன. 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு!அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!
வெறும் தேர்தல் வெற்றிக்காகக் கணக்கு போடும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…
View More அமித்ஷா நாட்டுப் பாதுகாப்பில் கோட்டை விட்டுள்ளார் – அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!
மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு எதிரான தனது மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையிட்டுள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபர்…
View More எம்.பி. பதவி பறிப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்திடம் மஹுவா மொய்த்ரா முறையீடு!நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!
மக்களவையில் மர்ம நபர்கள் புகுந்து புகைக்குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை நடைபெற்று கொண்டிருந்தபோது பார்வையாளர் அரங்கில் இருந்து…
View More நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் – அமைச்சர் உதயநிதி பதிவு!மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தில், தாமதமின்றி விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…
View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: விரைந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!
மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரத்தை தொடர்ந்து, பார்வையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளதாக மக்களவைத் தலைவர் ஓப் பிர்லா அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின்…
View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு!மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?
மக்களவையில் புகை குப்பிகள் வீசிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைதானவர்கள் யார் என்ற விவரம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர்…
View More மக்களவையில் புகைக்குப்பிகள் வீசிய விவகாரம்: கைதானவர்கள் யார்?மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!
மக்களவையில் புகைக்குப்பிகள் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு எம்.பி.க்கள் அளித்த பிரத்யேக தகவலை இங்கே காணலாம்… நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய அமர்வின் போது, பார்வையாளர் மாடத்திலிருந்து திடீரென…
View More மக்களவையில் நடந்தது என்ன? – தமிழ்நாடு எம்.பி.க்களின் பிரத்யேக தகவல்!