இதுவரை காணாத வெற்றியை திமுக பெற்றிருக்கிறது; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்கள் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தூத்துக்குடியில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில்…

View More இதுவரை காணாத வெற்றியை திமுக பெற்றிருக்கிறது; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி தேர்தலில், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கு போட்டி வேட்பாளரை களமிறக்கியதாக திமுக பொறுப்பாளர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு 16ம் தேதி முடிவடைந்து, அதற்கான…

View More திமுக பொறுப்பாளர்கள் தற்காலிக நீக்கம் – துரைமுருகன் அதிரடி நடவடிக்கை

பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்

மயிலாடுதுறை நகராட்சியில் பதவியேற்ற கவுன்சிலர்கள் சொகுசு வாகனங்களில் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .   மயிலாடுதுறையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் பதவி…

View More பதவியேற்ற கவுன்சிலர்கள் கடத்தல்

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கான வேட்பாளர் பரிந்துரை பட்டியலை அளிக்கும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியது. அதேபோல் நகராட்சியில்…

View More மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு வேட்பாளர்களை பரிந்துரைக்க அறிவுறுத்தல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் சிறையிலிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இரண்டாவதாக ஒரு வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைப்பெற்றது. அன்று, சென்னை ராயபுரத்தில் உள்ள…

View More முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 2வது வழக்கில் கைது

தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து கட்சிகளும் கைப்பற்றிய இடங்களின் விவரங்களை தற்போது பார்க்கலாம். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தாலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முடிவடைந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. பேரூராட்சி…

View More தேர்தல் முடிவுகள்: கட்சிகள் கைப்பற்றிய இடங்களின் விவரங்கள்

அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளி திமுக வெற்றிக் கனியை பறித்துள்ளது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம், கரூர், திருப்பூர் மாநகராட்சிகளில் அமோக வெற்றி…

View More அதிமுக வசமிருந்த கொங்கு மண்டல வாக்குகளை கொத்தாக அள்ளிய திமுக

திமுகவிற்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த சென்னை!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் மகுடமாக சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சி, தமிழ்நாட்டின் பணக்கார மாநகராட்சி என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் 700 கோடி ரூபாய் சொத்து வரி வசூல், 2,500 கோடி ரூபாய்க்கு…

View More திமுகவிற்கு வெற்றியை அள்ளிக்கொடுத்த சென்னை!

திமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வென்ற அதிமுக வெற்றி வேட்பாளர் ராஜேஷ்குமார் திமுகவில் இணைந்துள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல்…

View More திமுகவில் இணைந்த அதிமுக வெற்றி வேட்பாளர்

விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி

பிற்பகல் 3 மணி நிலவரப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிட்ட 6 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்களுக்கு, மாநகராட்சி பகுதிகளில்…

View More விஜய் மக்கள் இயக்கத்தின் ஒரு விரல் புரட்சி – 6 வார்டுகளில் வெற்றி