தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் முதலிடம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் முதலிடத்தில் உள்ளது என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More தவெக ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில் தமிழ்நாடு பணவீக்கத்திலும், விலைவாசி உயர்விலும் முதலிடம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“அரசு ஆசிரியர்கள் மீது தவெக அரசு கூடுதல் பணிச்சுமையை ஏற்றக் கூடாது” – நயினார் நாகேந்திரன்!

அரசு ஆசிரியர்கள் மீது தவெக அரசு கூடுதல் பணிச்சுமையை ஏற்றக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் வலியிறுத்தியுள்ளார்.

View More “அரசு ஆசிரியர்கள் மீது தவெக அரசு கூடுதல் பணிச்சுமையை ஏற்றக் கூடாது” – நயினார் நாகேந்திரன்!

அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு? – டிடிவி தினகரன் கேள்வி?

ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதற்கு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டிருக்கும் ஒப்பந்தப்புள்ளிகளுக்கான அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More அனைத்து பணிகளையும் தனியாரிடம் வழங்கிவிட்டு யாருக்காக ஆட்சி நடத்தப் போகிறது தவெக அரசு? – டிடிவி தினகரன் கேள்வி?

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

புதிய முழுநேர வேளாண்மைத் துறைச் செயலாளரை உடனடியாக நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

View More விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

View More ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்ட பணியாளர்களுக்கான பணி பாதுகாப்பை தவெக அரசு உறுதி செய்ய வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

“மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு உடனடியாக கைவிட வேண்டும் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

View More “மின் கட்டணக் கணக்கீட்டு முறையை தனியாருக்கு ஒப்படைக்கும் முடிவை தவெக அரசு கைவிட வேண்டும்” – சிபிஐ(எம்) வலியுறுத்தல்!

தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால், சாமானிய மக்களின் கதி என்ன என்பதைச் சொல்லவே தேவையில்லை என்று மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

View More தவெக ஆட்சியில் அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானியர்களின் கதி என்ன? – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

“தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்!

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்திற்கு ஆகும் செலவை விட அதை விளம்பரப்படுத்துவதற்கு அதிகம் செலவு செய்வதா என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “தவெக அரசின் விளம்பர மோகத்தால் சீரழியும் மக்கள் நலத் திட்டங்கள்” – டிடிவி தினகரன் விமர்சனம்!

“தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!

தவெகவின் திமிருக்கும், ஆணவத்துக்கும் இடைத்தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தவெக ஆட்சியில் தமிழ்நாடு 25 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டது” – மு.க.ஸ்டாலின்!

“அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவதில் கவனம் செலுத்த வேண்டுமென நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

View More “அமைதிப் பூங்காவான தமிழகத்தை, கொலைகளின் கூடாரமாக மாற்றியது தான் தவெக அரசின் சாதனை” – நயினார் நாகேந்திரன்!