“மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா? எனபாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியது தான் திமுக அரசின் சாதனையா?” – அன்புமணி ராமதாஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி… முக்கிய பொறுப்பு வழங்கிய விஜய்!

முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தவெகவில் இணைந்துள்ளார்.

View More தவெகவில் இணைந்த முன்னாள் ஐஆர்எஸ் அதிகாரி… முக்கிய பொறுப்பு வழங்கிய விஜய்!

“எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி

பாஜகவுக்குத் தான் திமுகவை பார்த்து பயம் என அக்கட்சியின் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்தார். 

View More “எங்களுக்கு என்ன பயம்? பாஜகவுக்கு தான் திமுகவை பார்த்து பயம்” – ஆ.ராசா பேட்டி

“இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

திமுக தான் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!

தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்!

தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? என்ற கேள்விக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

View More தவெகவுடன் தேமுதிக கூட்டணியா? பிரேமலதா விஜயகாந்த் பதில்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு… மும்பையில் சோகம்!

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழந்தனர்.

View More ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் உயிரிழப்பு… மும்பையில் சோகம்!

“தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சைதான்” – இபிஎஸ் கண்டனம்!

தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதையே திமுக அரசு அக்னிப் பரீட்சையாக மாற்றியுள்ளதாக இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளையும் பாதுகாப்பாக கடப்பதே அக்னிப் பரீட்சைதான்” – இபிஎஸ் கண்டனம்!

Rain Alert | குடையை மறக்கலையே? 24 மாவட்டங்களை குறிவைத்த மழை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | குடையை மறக்கலையே? 24 மாவட்டங்களை குறிவைத்த மழை… லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணிக்கோங்க!

மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… இணைய சேவை துண்டிப்பு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்ததை அடுத்து இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

View More மணிப்பூரில் மீண்டும் வெடித்த வன்முறை… இணைய சேவை துண்டிப்பு!

இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,000ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

View More இந்தியாவில் 6,000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு… எந்த மாநிலம் முதலிடம்? உயிரிழப்பு எண்ணிக்கை இத்தனையா?