திமுக தான் தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிரான கட்சி என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
View More “இதற்கே இப்படியா?.. திமுக மிரளப் போவதை பார்க்க ஆவலாக உள்ளது” – வானதி சீனிவாசன் பரபரப்பு அறிக்கை!R S Bharathi
“பாஜக கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன”- அமித்ஷாவிற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ’திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது”…
View More “பாஜக கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன”- அமித்ஷாவிற்கு ஆர்.எஸ். பாரதி பதிலடி!இபிஎஸ்ஸுக்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை டெண்டர் ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாக அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
View More இபிஎஸ்ஸுக்கு எதிரான சிபிஐ விசாரணை ரத்து: உச்சநீதிமன்றம்