கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும்…
View More கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியுறவுத் துறை தகவல்Qatar
8 இந்தியர்களின் மரண தண்டனை – மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார் நீதிமன்றம்..!
8 இந்தியர்களின் மரண தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுள்ளது . இந்திய போர்க் கப்பலின் முக்கிய அலுவலராக செயல்பட்ட கடற்படை அதிகாரி உள்பட 8 பேர் கத்தாரில் உள்ள…
View More 8 இந்தியர்களின் மரண தண்டனை – மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார் நீதிமன்றம்..!உளவு குற்றச்சாட்டுக்கு எதிரான இந்திய மேல்முறையீட்டை ஏற்ற கத்தார்!
கத்தாரில் உளவு குற்றச்சாட்டில், 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிரான இந்தியாவின் மேல்முறையீட்டை கத்தார் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும்…
View More உளவு குற்றச்சாட்டுக்கு எதிரான இந்திய மேல்முறையீட்டை ஏற்ற கத்தார்!கத்தாரில் நடந்தது என்ன..? மீட்கப்படுவார்களா இந்திய முன்னாள் அதிகாரிகள்..?
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8பேருக்கு இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி மரண தண்டனை விதித்துள்ளது கத்தார் நீதிமன்றம். இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்கப்படுவார்களா..? அலசுகிறது இந்த தொகுப்பு. இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்து வரும்…
View More கத்தாரில் நடந்தது என்ன..? மீட்கப்படுவார்களா இந்திய முன்னாள் அதிகாரிகள்..?முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8பேருக்கு மரண தண்டனை – கத்தார் நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8பேருக்கு உளவு பார்த்ததாக மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய கடற்படையில் செயல்பட்ட முன்னாள் கடற்படை வீரர்கள் எட்டு பேருக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை…
View More முன்னாள் இந்திய கடற்படை வீரர்கள் 8பேருக்கு மரண தண்டனை – கத்தார் நீதிமன்றம் உத்தரவுஉலக கோப்பை கால்பந்து; மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்த பிரான்ஸ்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. 22-வது உலகக் கோப்பை கால்பந்து கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில்…
View More உலக கோப்பை கால்பந்து; மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்த பிரான்ஸ்உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; அர்ஜென்டினா-குரோஷியா இன்று மோதல்
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி இன்று அரைஇறுதியில் குரோஷியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. முதல் அரையிறுதி கத்தாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது. 32…
View More உலக கோப்பை கால்பந்து அரையிறுதி போட்டி; அர்ஜென்டினா-குரோஷியா இன்று மோதல்கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலம் பெற வேண்டி கத்தார் உயர்கோபுரத்தில் மரியாதை!!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல கால்பந்து வீரர் பீலே உடல்நலம் பெற வேண்டி கத்தாரில் உயர்கோபுரத்தில் மரியாதை செய்யப்பட்டது. பிரேசில் அணியின் கால்பந்து ஜாம்பவான் பீலே புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் அவர் மருத்துவமணையில்…
View More கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலம் பெற வேண்டி கத்தார் உயர்கோபுரத்தில் மரியாதை!!உலகக் கோப்பை கால்பந்து: இன்று முதல் தொடங்குகிறது நாக்அவுட் சுற்று
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலகக் கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றுகள் இன்று முதல் தொடங்குகிறது. இந்த நாக் அவுட் சுற்று போட்டி ஒருவேளை சமனில் முடிந்தால், போட்டியைத் தீர்மானிக்கக் கூடுதலாக 30…
View More உலகக் கோப்பை கால்பந்து: இன்று முதல் தொடங்குகிறது நாக்அவுட் சுற்றுஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் குட்டி அணிகள்… 2002ல் தென்கொரியா சாதித்தது என்ன?
நடப்பு உலகக்கோப்பையில் குட்டி அணிகள் ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், 2002ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேறி வரலாறு படைத்த தென் கொரிய அணியைப் பற்றி பார்ப்போம்… 2002ஆம் ஆண்டு…
View More ஜாம்பவான்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் குட்டி அணிகள்… 2002ல் தென்கொரியா சாதித்தது என்ன?