தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளதாகவும் எங்கள் படைகள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து பிரதமர் மோடி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.
View More “தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தியுள்ளோம்… எங்கள் படைகள் தயாராக உள்ளன” – பாகிஸ்தானை எச்சரித்த பிரதமர் மோடி!War Tension
போர் பதற்றம் : உயரதிகாரிகளின் விடுமுறை ரத்து – ஒடிசா அரசு அறிவிப்பு!
இந்திய – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது.
View More போர் பதற்றம் : உயரதிகாரிகளின் விடுமுறை ரத்து – ஒடிசா அரசு அறிவிப்பு!எல்லையில் போர் பதற்றம் – வடமேற்கு ரயில்கள் ரத்து!
போர் பதற்றம் காரணமாக வடமேற்கு பகுதியில் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
View More எல்லையில் போர் பதற்றம் – வடமேற்கு ரயில்கள் ரத்து!“இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல” – ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!
போர் பதற்றம் காரணமாக ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
View More “இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல” – ‘தக் லைஃப்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
View More போர் பதற்றம் – நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நிறுத்தி வைப்பு!உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!
உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்திக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது.
View More உலக நாடுகளிடம் கடன் கேட்டதாக பரவும் செய்தி – பாகிஸ்தான் மறுப்பு!அதிகரித்த போர் பதற்றம் – PSL தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் UAE-க்கு மாற்றம்!
போர் பதற்றத்தால் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸூக்கு மாற்றப்பட்டுள்ளது.
View More அதிகரித்த போர் பதற்றம் – PSL தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் UAE-க்கு மாற்றம்!போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!
போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை நடத்துமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
View More போர் பதற்றத்திற்கு மத்தியில் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகை – உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்!ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தையிலும் அதன் தாக்கம் எதிரொலிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது கடந்த…
View More ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் பதற்றம் | பங்குச் சந்தையில் எதிரொலிக்குமா?