கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது போலீசாரை தாக்கி, வாகனதிற்கு தீ வைத்த வட மாநில தொழிலாளர்கள் கைது. கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நான்காயிரத்திருக்கும் அதிகமான வட மாநில தொழிலாளர்கள் தனியார்…
View More போலீசாரை தாக்கிய வட மாநில தொழிலாளர்கள் கைதுKerala
காதலிக்க மறுத்தப் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: உயிரிழப்புக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சை
காதலிக்க ம உயிரிழப்புக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலறுத்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றுவிட்டு, இளைஞர் ம் கோழிக்கோடு அருகில் உள்ள திகோடியை சேர்ந்தவர் சிந்தூரி என்ற கிருஷ்ணப்பிரியா (22). முதுகலை…
View More காதலிக்க மறுத்தப் பெண் பெட்ரோல் ஊற்றி எரிப்பு: உயிரிழப்புக்கு முயன்ற வாலிபருக்கு தீவிர சிகிச்சைமுல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்
இரவு நேரத்தில் கேரள பகுதி மக்களை அச்சுறுத்தும் வகையில் அணையில் இருந்து நீர் திறக்க தடை விதிக்க வேண்டும் என கேரளாவை சேர்ந்தவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாடு மற்றும் கேரளா இடையே…
View More முல்லை பெரியாறு அணை; உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல்நாட்டின் இளம் பஞ்சாயத்து தலைவருக்கு திருமணம்
நாட்டின் இளம் பஞ்சாயத்து தலைவரான ரேஷ்மாவுக்கு திருமணம் நடக்க இருக் கிறது. கேரள மாநிலம் பத்தினம்திட்ட மாவட்டத்தில் உள்ள அருவப்புலம் (Aruvappulam) கிராமத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா மரியம் ராய். கடந்த ஆண்டு அங்கு நடந்த…
View More நாட்டின் இளம் பஞ்சாயத்து தலைவருக்கு திருமணம்’வயசானா படிக்கக் கூடாதா என்ன?’ 104 வயதில் 89 மார்க் எடுத்த வாவ் பாட்டி!
104 வயது பாட்டி ஒருவர் எழுத்தறிவு இயக்கத் தேர்வில் 100-க்கு 89 மார்க் எடுத்து வாய் பிளக்க வைத்திருக்கிறார். கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள திருவன்சூர் ஆயர்குன்னம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் குட்டியம்மா. பள்ளிக்கூடம்…
View More ’வயசானா படிக்கக் கூடாதா என்ன?’ 104 வயதில் 89 மார்க் எடுத்த வாவ் பாட்டி!கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா
கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நேற்றைய பாதிப்பை விட அதிகரித்துள்ளது. இதுபற்றி…
View More கேரளாவில் புதிதாக 9,361 பேருக்கு கொரோனாகேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவான…
View More கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்புகேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்பு
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையால் இதுவரை 29 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவம், கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அரபிக் கடலில் உருவான குறைந்த…
View More கேரளா கனமழை: உயிரிழப்பு எண்ணிக்கை 29 ஆக அதிகரிப்புகேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்து
கேராளாவின் 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கேரளாவின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய…
View More கேராளாவுக்கு ரெட் அலர்ட்; வெள்ளத்தில் சிக்கிய பேருந்துகேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு
கேரளாவில் போதைப் பொருள் மூலம் கிறிஸ்தவப் பெண்களை மதம் மாற்ற முயற்சிப் பதாக கத்தோலிக்க பேராயா் ஜோசஃப் கள்ளரங்காட்டு குற்றம்சாட்டி இருப்பது பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கோட்டயம் மாவட்டம் குறுவிலங்காடு (Kuravilangad) தேவாலயத்தில்…
View More கேரளாவில் ‘போதைப் பொருள் ஜிகாத்’: பேராயர் பரபரப்பு பேச்சு