ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் சிக்கிய 18 பாம்புகள்!
ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நேற்று ஒரே நாளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்த போது 18 பாம்புகள் சிக்கின. தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் ஆயுத பூஜை திருநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை...