வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடம்!
சிறந்த நிர்வாக கட்டமைப்பு காரணமாக, வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழ்நாடு அரசு வெற்றிபெற்றுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகு மாநிலங்களில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950 ஆம் ஆண்டில்...