கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை…
View More சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!karur
கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி (வயது 65). இவர் அந்த…
View More கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சிகரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!
கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருக்கும் சூழலில் கரூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தமிழகம் முழுவதும் முழு…
View More கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!
கரூரில் புதிதாக 80 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிறப்பு கொரோனோ மையத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். கரூரில் கொரோனோ பரவலைத் தடுக்கவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட…
View More கரூரில் சிறப்பு கொரோனோ மையம் திறப்பு!கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!
கரூரை அடுத்த புகழூரில் 200 படுக்கைகளுடன் கொரோனோ சிறப்பு சிகிச்சை மையத்தினை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். கரூரை அடுத்த புகழூரிலுள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனத்தின்…
View More கரூரில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்: முதல்வர் திறப்பு!“அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள் நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு…
View More “அதிமுக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்”:எம்.ஆர்.விஜயபாஸ்கர்தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
கரூர் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். கரூர் தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில்…
View More தீவிர வாக்கு சேகரிப்பில் எம்.ஆர்.விஜயபாஸ்கர்!காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
அதிமுக மீண்டும் வெற்றி பெற்றால் தினந்தோறும் காவிரி குடிநீர் வழங்கப்படும் என்று கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்துள்ளார். கரூர் தொகுதி அதிமுக வேட்பாளரும் தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.…
View More காவிரி குடிநீர் தினந்தோறும் வழங்கப்படும் :எம்.ஆர்.விஜயபாஸ்கர்!திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவா
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் காலியாக இருக்கும் மூன்றரை லட்சம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் போட்டியிடும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்…
View More திமுக ஆட்சியில் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்: திருச்சி சிவாஅதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!
கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாகவும், எந்தவித பாதிப்பும் இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதால் தான் தற்போது மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது எனக் கூறினார். கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்,…
View More அதிமுக சிறப்பாக ஆட்சி நடத்தியதால் மக்களிடம் வாக்கு கேட்க முடிகிறது : எம்.ஆர். விஜயபாஸ்கர்!