கரூர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வீரமங்கை வேலுநாச்சியார், கல்பனாசாவ்லா, பாரதமாதா, காரைக்கால் அம்மையார் ஆகியோரின் மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. உலகமெங்கும் சர்வதேச மகளிர்…
View More மகளிர் தினத்தை முன்னிட்டு கரூர் சாரதா கல்லூரி மாணவிகள் பேரணிkarur
மதிய உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு தலைசுற்றல் வாந்தி
கரூர் மாவட்டம், கருமணம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி தலைசுற்றல் ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து போலீசார்…
View More மதிய உணவு சாப்பிட்ட சிறுவர்களுக்கு தலைசுற்றல் வாந்திஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்ததை கண்டித்து கரூர் குளித்தலை பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டம், குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை…
View More ஹிஜாப் தடை: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு
கரூரில் 12ஆம் வகுப்பு மாணவி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில்…
View More ’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி உயிரிழப்பு‘நீரஜ்’ பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்
நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கருரில் அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு தடகளத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா…
View More ‘நீரஜ்’ பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்
கரூர் அருகே 55 வயது பெண்ணை அரிவாளால் வெட்டி கொலை செய்த முதியவர் போலீசில் சரணடைந்துள்ளார். கரூர் மாவட்டம் சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (55). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 70 வயதான…
View More திருமணத்தை மீறிய உறவு – பெண்ணை வெட்டி கொலை செய்த முதியவர்கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
கரூர் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் தினசரி காவிரி குடிநீர் வழங்கும் திட்டம், 30 நாட்களில் தொடங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சியின் குடிநீர் பயன்பாட்டிற்காக, வாங்கல் காவிரி ஆற்றுப்பகுதியில்…
View More கரூர் நகராட்சிக்கு விரைவில் காவிரி குடிநீர் திட்டம் – அமைச்சர் செந்தில் பாலாஜிசிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!
கரூர் அடுத்த வேலாயுதம்பாளையத்தில் 16 வயது சிறுமியை செல்போனில் படம் பிடித்து, மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக முதியவர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கரூரை அடுத்த வேலாயுதம்பாளையம் மலை காவலன் தெருவை…
View More சிறுமியை செல்போனில் படம் பிடித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி ஒருவர் தீ குளிக்க முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் பொருந்தாலூரை அடுத்த தெலுங்கப்பட்டியை சார்ந்தவர் மாரியாயி (வயது 65). இவர் அந்த…
View More கரூர் மாவடட் ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சிகரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!
கொரோனா பரவல் காரணமாக அரசு ஊரடங்கு அறிவித்திருக்கும் சூழலில் கரூர் மாவட்டத்தின் புறநகர்ப் பகுதிகளில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்காகத் தமிழகம் முழுவதும் முழு…
View More கரூர் புறநகர் பகுதிகளில் ஊரடங்கை மீறி கடைகள் திறப்பு!