கன்னியாகுமரி மாவட்டம் மாங்காய்விளை பகுதியில் ஓடைகளை முறையாக தூர்வாராததால் அப்பகுதியிலுள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலையை அடுத்த மாங்காய்விளை பகுதியில் நூற்றுக்கும்…
View More கன்னியாகுமரியில் வீடுகளை சூழ்ந்த வெள்ளம் – சாலைகள் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி!#Flood
கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. பேருந்து நிலையத்தில் தேங்கிய நீரில் மூதாட்டி ஒருவர் நிலை தடுமாறி கால்வாயில் விழுந்தார் . கிருஷ்ணகிரியில் கடந்த…
View More கிருஷ்ணகிரியில் இரவு முழுவதும் பெய்த கனமழை : சாலையில் தேங்கிய நீரால் பொதுமக்கள் அவதி.முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்பு
முல்லைப் பெரியாறு அணை 137.50 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ள நிலையில் “ரூல் கர்வ்” முறைப்படி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மூன்று மதகுகள் வழியாக கேரள பகுதிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து…
View More முல்லை பெரியாறு அணையில் இருந்து உபரி நீர் திறப்புவெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம் மலட்டாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சின்னமடத்தில் உள்ள கோழிப்பண்ணையில் தண்ணீர் புகுந்ததில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தன. விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.…
View More வெள்ளநீர் புகுந்து 6000 கோழிகள் உயிரிழப்புவெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த தொடர்கனமழையால், நாகர்கோவில், குழித்துறை, வைக்கலூர், மங்காடு, திக்குறிச்சி போன்ற பகுதிகளில்…
View More வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இன்னும் தண்ணீர்; மக்கள் வேதனைஇலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!
இலங்கையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் கடந்த சிலதினங்களாக பெய்து வரும் கனமழையால் களனி, தெதரு, களு ஆகிய ஆறுகளில்…
View More இலங்கை கனமழையில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது!