தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளைகளுடன் இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும்,…
View More ஜல்லிக்கட்டு போட்டிகள் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுJallikattu
சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி – கமல்ஹாசன் திட்டம்
மக்கள் நீதி மய்யம் சார்பில், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அண்மையில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்…
View More சென்னையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி – கமல்ஹாசன் திட்டம்தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறலால் ஒத்தி வைப்பு- அமைச்சர் ரகுபதி
தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறிய காரணத்தில் தான் அது தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தடை செய்யப்படவில்லை. விதிமுறைகள் முறையான பின் ஜல்லிக்கட்டு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.…
View More தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் விதிமுறைகள் மீறலால் ஒத்தி வைப்பு- அமைச்சர் ரகுபதிஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்- அமைச்சர் மூர்த்தி
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்காலை அமைச்சர் மூர்த்தி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்- அமைச்சர் மூர்த்திதச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், வெளியூரில் இருந்து ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ஒருவர் திடீரென ஜல்லிக்கட்டு திடலில், தனது காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம்…
View More தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுப்பு: காளையை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு!மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு
அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான களத்தை ஏற்பாடு செய்யும் பணிக்கான ஒப்பந்தப்புள்ளி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதியும், பாலமேட்டில் 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும்…
View More மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகள் – ஒப்பந்தப்புள்ளி வெளியீடு’அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’ – தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் நிறைவுற்றது. மதுரை அவனியாபுரத்தில் வரும் 15-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது, இப்போட்டியை நடத்துவதில் கிராமத்தினர், தென்கால்…
View More ’அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அரசே நடத்த வேண்டும்’ – தென்கால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவது தொடர்பாக நாளை மறுநாள் சென்னையில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் ஒரு பகுதியாக அவனியாபுரம், பாலமேடு,…
View More தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆலோசனை’பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு’ – தமிழக அரசு விளக்கம்
தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் ஜல்லிக்கட்டு…
View More ’பாரம்பரியத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு’ – தமிழக அரசு விளக்கம்ஜல்லிக்கட்டை கொடூரமான விளையாட்டாக கருதமுடியாது – உச்சநீதிமன்றம்
ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்படுகிறது என்பதற்காக அதனைரமான விளையாட்டாக என்று கூற முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஜல்லிக்கட்டுக்குத் தடைகோரி பீட்டா அமைப்பு மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கு…
View More ஜல்லிக்கட்டை கொடூரமான விளையாட்டாக கருதமுடியாது – உச்சநீதிமன்றம்