ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. கடந்த முறை ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு நடைபெறும் முறை குறித்து சிறிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரியதையடுத்து…
View More ஜல்லிக்கட்டு வழக்கு – உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்Jallikattu
மதுரை: களத்தில் சீறிப்பாய தீவிர பயிற்சியில் இறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்
மதுரையில் ஜல்லிக்கட்டுக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்… தமிழர் வீரத்தை பறைசாற்றும் விதமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு,…
View More மதுரை: களத்தில் சீறிப்பாய தீவிர பயிற்சியில் இறங்கிய ஜல்லிக்கட்டு காளைகள்ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையுமென நம்புகிறேன் -சசிகுமார்
ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையும் என நம்புகிறேன் என இயக்குநரும் நடிகருமான சசிகுமார் ராமநாதபுரத்தில் பேட்டியில் தெரிவித்தார். நேற்று வெளியான காரி திரைப்படம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில்,…
View More ஜல்லிக்கட்டு தீர்ப்பு தமிழக மக்களுக்கு சாதகமாக அமையுமென நம்புகிறேன் -சசிகுமார்ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்
ஜல்லிக்கட்டு வழக்கில் தமிழ்நாட்டிற்கு சாதகமான தீர்ப்பை பெறும் வகையில் சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் வலுவான வாதங்களை உச்சநீதிமன்றத்தில் வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு…
View More ஜல்லிக்கட்டு வழக்கில் சாதகமான தீர்ப்பை பெற வேண்டும் – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது -நடிகர் சசிக்குமார்
ஜல்லிக்கட்டு நமது பாரம்பரியமான விளையாட்டு. ஜல்லிக்கட்டைத் தடை செய்யக்கூடாது என்பதற்காகத் தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது என நடிகர் சசிக்குமார் பேசினார். அறிமுக இயக்குநர் ஹேமந்த் படத்தை இயக்கியுள்ள ‘காரி’ படத்தை…
View More ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசு சிறப்பாக முயற்சி செய்து வருகிறது -நடிகர் சசிக்குமார்அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடப்பட்டுள்ளது. மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு பிரம்மாண்ட அரங்கம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது…
View More அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்
மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு அப்பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி, இறுதிச் சடங்கு செய்து அடக்கம் செய்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம் திடீர் நகர் பகுதியில் உள்ள தேவி ஸ்ரீ…
View More மதுரையில் உயிரிழந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்
திமுக – காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தடை விதிக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திக் காட்டியது அதிமுக அரசு தான் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கைத்தறி, துணிநூல், கதர்த்துறை, பத்திரப்பதிவு மற்றும்…
View More இளம்வயதில் பல ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கியுள்ளேன்-ஓபிஎஸ்அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வாடிவாசல் வழியாக திறந்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும், ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் அனைத்து வீரர்களுக்கும் தங்ககாசு வழங்கப்படும் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையையொட்டி மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டி…
View More அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: அனைவருக்கும் தங்கக்காசு பரிசுஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; காரை தட்டிச் சென்ற வீரத் தமிழன்
அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 24 காளைகளை பிடித்து கார்த்திக் என்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. மதுரை அவனியாபுரத்தில் காலை 7.30 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது. ஜல்லிக்கட்டு முதல் மாட்டினை அமைச்சர் மூர்த்தி மற்றும்…
View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு; காரை தட்டிச் சென்ற வீரத் தமிழன்