அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைப்பார்- அமைச்சர் மூர்த்தி
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முகூர்த்தக்காலை அமைச்சர் மூர்த்தி நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் இன்று...